×

சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் சந்திப்பு

சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் சந்தித்து பேசினர். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களை சந்திக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Karunas ,Tamimun Ansari ,CMC ,premises ,Palanisamy , Legislative Assembly, CM Palanisamy, MLAs, Tamimun Ansari, Karunas
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம்...