ஈரானில் இருந்து உக்ரைன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என தகவல்

தெஹ்ரான்: ஈரானில் இருந்து உக்ரைன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெருவிக்கின்றன. தெஹ்ரானில் இருந்து 180 பயணிகளுடன்  உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories:

>