×

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது

சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேருந்தில் ஏற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், பரபரப்பு நிலவுகிறது.


Tags : Chennai ,Trade union leaders , Chennai, union leaders, arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...