×

ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2022-ம் ஆண்டு வரை நீட்டித்துள்ளதாக பேரவையில் ஓபிஎஸ் பதில்

சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2022-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓய்வூதியதாரர்களின் தாய், தந்தையர் மருத்துவ சிகிச்சைக்கும் பணம் செலுத்த ஆவன செய்யப்படும் என சட்டப்பேரவையில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.


Tags : OBS ,council ,pensioners ,OPS , Medical insurance plan, council, ops
× RELATED ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம்