×

சென்னை அண்ணாசாலையில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.


Tags : Trade Unions ,Chennai Trade Unions ,protest ,Chennai , Chennai, Anna Salai, trade unions, demonstration
× RELATED வேலை நிறுத்தம் தொடர்பாக...