×

ஈரான் நாட்டில் புஷேர் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9-ஆக பதிவு

டெக்ரான்: ஈரான் நாட்டில் புஷேர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.9-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் நிலநடுக்கத்தினால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

Tags : Earthquake ,region ,Bushehr ,Iran , Earthquake in Iran
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்