×

'ஆல் இஸ் வெல்': ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

வாஷிங்டன்: அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆல் இஸ் வெல் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சேதம் குறித்து நாளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Trump Dwight Offensive ,US ,Iran ,Attack ,President , 'All Is Well': US President Trump Dwight Offensive on Iran
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...