×

ஈரானில் இருந்து 180 பயணிகளுடன் உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்து

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 180 பயணிகளுடன்  உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.Tags : Ukraine ,passengers ,Iran ,plane crashes , Ukraine plane crashes with 180 passengers
× RELATED மலேசியாவில் சிக்கி தவித்த 114 தமிழர்கள்...