×

டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம், ஜேஎன்யு மாணவர்கள் போராட்டங்களுக்கு இடையே மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுவது குறிப்பிடத்தக்கது.



Tags : meeting ,Union Cabinet ,Delhi , Union Cabinet meeting in Delhi today
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...