×

திருப்பதி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

திருப்பதி: திருப்பதி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 36 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Tirupati State ,Tirupati , State bus and private bus collide in Tirupati
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...