×

ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈராக்: ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள அன்பார் மாகாணத்தில் அடுத்தடுத்து 2 முறை ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.Tags : missile attack ,Iran ,Iraq ,US Air Force , Iran missile attack on US Air Force base in Iraq
× RELATED ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 144 பேர் உயிரிழப்பு!