×

5 சதவீத பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: மத்திய அரசு வெளியிட்ட 2019-20 தேசிய வருமானத்தின் மேம்பட்ட மதிப்பீடு பொருளாதாரத்தை பாஜக அரசு புறக்கணித்திருப்பதை காட்டுகிறது என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 5 சதவீத பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.



Tags : 5% Economic Growth Exaggerated: The Chidambaram Review
× RELATED ரூ.4 கோடி விவகாரம்: நயினார்...