×

தாம்பரத்தில் மின் குறைதீர் கூட்டம்

சென்னை: தாம்பரம்  கோட்டத்தில் வரும் ஜனவரி 9ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 9ம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ, புதுதாங்கல் துணைமின் நிலைய வளாகம், 1வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம், சென்னை-45. என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Tambaram , Electric grievances, Tambaram
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...