×

கடலூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்

கடலூர்: கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சியில் தேர்தலில் தோற்றக்கருக்கு வெற்றிச் சான்றிதழ் கொடுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Regional Development Officer , Regional, Development ,Suspend
× RELATED கோவில்பட்டி அருகே காரில் கொண்டு சென்ற ₹80 ஆயிரம் பறிமுதல்