×

பொங்கல் பண்டிகையையொட்டி சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்...தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர்-நெல்லை இடையே ஜனவரி 10-ம் தேதி மாலை 6.50 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும் நெல்லை-தாம்பரம் இடையே ஜனவரி 11-ம் தேதி மலை 6.15 மானுக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Southern Railway ,Pongal Pongal ,Southern Railway Announces Special Trains , Southern Railway ,special trains , Pongal
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...