×

சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிப்பு

டெல்லி: சபரிமலை வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரிக்கும்.அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பானுமதி, அசோக், பூஷண், நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த,மோகன் சந்தானகவுடர் ஆகியோர்  சபரிமலை வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடப்பெற்றுள்ளனர்.


Tags : Political Charter Session ,Judges ,Sabarimala , Political ,Charter,9 judges ,Sabarimala
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...