×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ. 30,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.20 குறைந்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai ,Rs , price ,jewelery gold,Chennai fell, Rs.264, Selling for 30,744
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...