தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tags : Thunderstorms ,districts ,Tamil Nadu ,Weather Center , Tamil Nadu, Moderate Rain, Weather Center
× RELATED கிழக்கு திசைகாற்றின் காரணமாக...