மத்திய அரசு சார்பில் ஹலோ எஃப்எம்-க்கு சர்வதேச யோகா தின ஊடக விருது

டெல்லி: மத்திய அரசு சார்பில் ஹலோ எஃப்எம்-க்கு சர்வதேச யோகா தின ஊடக விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஆதவன் ஆதித்தன் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

Tags : Yoga Day Media ,Government ,Central , International Yoga Day ,Media Award, Hello FM, behalf , Central Government
× RELATED முத்துரங்கம் அரசு கல்லூரி சார்பில்...