×

எதிர்கட்சிகள் இணைந்து செயல்படுவோம்: சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேட்டி

சென்னை: எதிர்கட்சிகள் இணைந்து செயல்படுவோம் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேட்டியளித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார். மீண்டும் மீண்டும் சட்டப்பேரவையில் இந்த பிரச்சனையை எழுப்பி பேசுவோம் என ராமசாமி பேட்டியளித்தார்.




Tags : Ramaswamy ,Opposition ,Congress ,parties ,Interviews , Opposition parties ,work together, Congress leader Ramaswamy ,interviews
× RELATED முக்கூடல் ராமசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்