×

பொருளாதார புள்ளிவிவர குழுவிலிருந்து டெல்லி நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரசேகர் ராஜினாமா

டெல்லி: பொருளாதார புள்ளிவிவர குழுவிலிருந்து டெல்லி நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரசேகர் ராஜினாமா செய்தார். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் சந்திரசேகர் ராஜினாமா செய்தார்.


Tags : Delhi Nehru University Prof. Chandrasekhar ,Delhi Nehru University , Prof. Chandrasekhar ,resigns, Delhi Nehru, University
× RELATED டெல்லி நேரு பல்கலையில் வன்முறை துணைவேந்தரை கைது செய்ய வேண்டும்