×

ஜம்மு மாநிலத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே அவந்திப்போராவில் பயங்கிரவாதிகளுடன் பாதுகாப்புப் படை துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவந்திப்புராவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை சிறைபிடிக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.


Tags : Firing ,militants ,state ,security forces ,Jammu ,Firing Militants ,Jammu State , Firing between, militants,security forces, Jammu state
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...