கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

கும்பகோணம்: கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கும்பகோணம், அம்மாசத்திரம், தாராசுரம், திருவிடைமருதூர், ஆடுதுறை, திருப்பனந்தாள், உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.


Tags : Kumbakonam ,areas , Kumbakonam, Sarel rain
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை