×

ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூரில் மாணவர்கள் போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிராசன் கலை மற்றும் உறுப்பு கல்லூரிகளில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து 500 மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  


Tags : JNU ,Thiruvarur JNU ,Thiruvarur , JNU Students, protest,Thiruvarur
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு