×

டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் சங்க தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் தீப்பந்த ஊர்வலம்

டெல்லி: ஜேஎன்யூ மாணவர்கள் சங்க தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் தீப்பந்த ஊர்வலம் செல்கின்றனர். இந்தியாகேட் பகுதியில் காங்கிரஸ் மாணவர்கள் சங்கத்தினர் ஒன்றுகூடி தாக்குதலைக் கண்டித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஜேஎன்யூ-வில் ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi ,attack ,JNU Students' Union ,JNU Students' Association , Students, Delhi , JNU Students, Association attack
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...