×

திரௌபதி படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது: பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார்

சென்னை: திரௌபதி படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என சென்னை காவல் ஆணையரிடம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாதி, ஆணவக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Periyar Dravidar Corporation Draupadi ,Periyar Dravidar Corporation , Draupadi, Permission, Periyar Dravidar Corporation, Complaint
× RELATED தந்தை பெரியார் திராவிடர் கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு