×

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, திருப்பூண்டி, விழுந்தமாவடி, திருக்குவளை, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருமருகல், கீழ்வேளூர், நாகூர், வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.


Tags : Velankanni ,district ,Naga ,Tirupundi ,Nagai , Heavy rains, Velankanni, Tirupundi, Nagai district
× RELATED கொள்ளிடம் சோதனை சாவடியில் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ₹1.33 லட்சம் பறிமுதல்