×

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி பிற்பகல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லி தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்கிறார்.


Tags : elections ,EC ,Delhi Assembly ,Election Commission of India , Election Commission, India (EC),announce,Delhi Assembly elections ,afternoon
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...