×

டெல்லியில் மத்திய அமைச்சரிடம் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் புகார்

டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Delhi Wilson ,DMK ,Union Minister ,Delhi , Wilson,complains, DMK MP , Delhi
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...