சென்னை நுங்கம்பாக்கத்தில் தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் வழங்காததை கண்டித்து உடற்கல்வி ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: டி.ஆர்.பி. தேர்வில் வெற்றி பெற்று 2 ஆண்டுகள் ஆகியும் பணி நியமனம் வழங்காததை கண்டித்து உடற்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : teachers ,Chennai ,Nungambakkam , Chennai, Nungambakkam, job placement, physical education teachers, struggle
× RELATED சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500...