×

அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கவிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கவிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பேரவையில் தனது அறையிலேயே திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி முடித்து விட்டார். சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்ஏல்ஏக்கள் ஆலோசனை நடத்திய நிலையில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags : DMK ,meeting ,Anna Vidyalaya ,DMK MLAs , Anna Vidyalayam, DMK, MLAs meeting, cancellation
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...