இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்: ஆளுநர் உரை

சென்னை: இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார். தமிழக அரசு திறமையான நிதி மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என கூறினார்.


Tags : Central Government ,Sri Lankan ,Governor ,Government of Tamil Nadu ,refugees ,speech , Governor, Central Government,behalf , Tamil Nadu Government, dual citizenship ,Sri Lankan Tamil refugees
× RELATED இலங்கை தமிழர்களுக்கு இரட்டை...