×

ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டத்தற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை: டெல்லியில் ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டத்தற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : College students ,JNU JNU , College students protest asylum in JNU
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...