ஊரப்பாக்கம் அருகே வீரா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் வீரா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அமரவேல்(22), நாகராஜ் (22), ரமேஷ்(25), தினேஷ்(24), ஆலயவான் (25) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: