×

திருவண்ணாமலை கோயிலில் உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு இன்று காலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது, உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



Tags : Thiruvannamalai Temple The Thiruvannamalai Temple , Flag of the Thiruvannamalai Temple
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு