×

ஜவஹர்லால் பல்.கழகம் மாணவர்கள் சங்க தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுக்கு சீதாராம் யெச்சூரி கண்டனம்

டெல்லி: டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் மாணவர்கள் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மொத தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Sitaram Yechury ,Jawaharlal Dental ,attack ,Jawaharlal Dental Students Union , Sitaram Yechury, condemns ,attack , Jawaharlal ,Dental
× RELATED திமுக நடத்தும் சமூக நீதிக்கான...