×

டெல்லி ஜவஹர்லால் பல்.கழகம் மாணவர்கள் சங்க தலைவர் மீது தாக்குதல்

டெல்லி: டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம் மாணவர்கள் சங்க தலைவர் அய்ஷி கோஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த நபர்கள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக அய்ஷி கோஷ் புகார் தெரிவித்துள்ளார்.



Tags : Jawaharlal ,Aishi Ghosh ,attack ,Delhi Jawaharlal , Delhi, Jawaharlal attack, Aishi Ghosh
× RELATED கண்மாயில் மூழ்கி குழந்தை பலி