தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன்

சென்னை: தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய கருப்பசாமி பாண்டியன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை இல்லத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் கருப்பசாமி பாண்டியன் இணைந்தார்.

Related Stories:

>