×

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இலங்கை அணி களமிறங்க உள்ளது.

Tags : bowling selection ,Indian ,Sri Lanka ,match ,T20 , Sri Lanka, first T20 match, Indian team
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு