×

டாடா சன்ஸ் குழும தலைவராக மீண்டும் பொறுப்பேற்க மாட்டேன் என்று சைரஸ் மிஸ்திரி அறிவிப்பு

மும்பை: டாடா சன்ஸ் குழும தலைவராக மீண்டும் பொறுப்பேற்க மாட்டேன் என்று சைரஸ் மிஸ்திரி அறிவித்துள்ளார். கம்பெனி தீர்ப்பாயம் எனக்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தாலும் டாடா சன்ஸ் குழும தலைவராக மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tata Sons ,Cyrus Mistry , Cyrus Mystery, Tata Sons ,chairman
× RELATED டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன்...