×

உள்நாட்டிலேயே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம்... தர்மேந்திரா பிரதான் பேட்டி

டெல்லி: உள்நாட்டிலேயே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியுள்ளார். பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிசக்தியை கண்டறிந்து வருகிறோம். கச்சா எண்ணெய் உற்பத்தி இடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றம் இந்தியாவையும் பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Dharmendra Pradhan , increase, oil production, Dharmendra Pradhan
× RELATED மீன் மார்க்கெட்டில் உள்ளே செல்லவும்,...