மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் மேற்கு வங்க மக்களுக்கு பல ஆண்டுகள் சேவை செய்ய திமுக சார்பில் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.


Tags : MK Stalin ,Mamta Banerjee ,birthday ,DMK ,West Bengal , Congratulations Mamta Banerjee, MK Stalin
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்