×

பாஜக தனித்து போட்டியிட வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சென்னை: பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டாலும் அதிமுகவை வெல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Rajendra Balaji ,BJP , BJP and Minister Rajendra Balaji
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...