தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தமிழில் வாழ்த்து

டெல்லி: தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் நலமும் வளமும் பெற வாழ்த்துகிறேன். தாங்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றி  நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பீர்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Related Stories:

>