×

பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக கூட்டணி ஆதரவு இல்லையென்றாலும் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருந்தார்.


Tags : Ratnakrishnan ,coalition charity ,charity ,Jayakumar , Alliance Charity, Minister Jayakumar
× RELATED தீ தொண்டு நாள் வார விழா