×

பள்ளி சமையல் கூடம் இடிந்து விழுந்த‌தில் வலது கையை இழந்த தேனி மாணவனுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: பள்ளி சமையல் கூடம் இடிந்து விழுந்த‌தில் வலது கையை இழந்த தேனி மாணவனுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும் கூறியுள்ளார்.


Tags : student ,Palanisamy ,collapse ,school kitchen ,Theni , Theni Student, Relief Fund, Chief Palanisamy
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...