×

தமிழக பாஜக தலைவராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த து.குப்புராமு தேர்வு செய்யவாய்ப்பு உள்ளதாக தகவல்

சென்னை: தமிழக பாஜக தலைவராக ராமநாதபுரத்தைச் சேர்ந்த து.குப்புராமு தேர்வு செய்யவாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெறும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் து.குப்புராமு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. ராமநாதபுரத்தைச் சேர்ந்த து.குப்புராமு பாஜக துணைத் தலைவராக பதவி வகித்தவர்.


Tags : Ramanathapuram ,Tamilnadu BJP ,election ,DP , Tamil Nadu BJP leader, DGPuramu
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...