×

முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்

சென்னை: முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். பி.ஹெச்.பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.


Tags : BH Pandiyan ,Governor ,Tamil Nadu ,Banwar ,death ,BH Pandian , BH Pandian, Panwarilal Brokit, condolences
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...