சூடானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சூடான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories:

More
>