ராஜஸ்தானில் குழந்தை உயிரிழப்பு 110 ஆக உயர்வு

போபால்: ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு 110-ஆக உயர்ந்துள்ளது. கே.கே.லான் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகள் உயிரிழந்தனர். நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளால் 110 குழந்தைகள் உயிரிழந்தன.


Tags : Rajasthan , Rajasthan, infant deaths
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...